Oplus_131072
முட்டை சாப்பிடும்போது இந்த தவறை பண்ணாதீங்க..
பெரும்பாலானோர் முட்டையின் மஞ்சள் கருவால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக கருதி அதை சாப்பிடுவதில்லை. ஆனால், அப்படி நீங்கள் துச்சமாக தூக்கியெறியும் மஞ்சள் கருவில்தான் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12, ஃபோலேட், பயோட்டின் & அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் மஞ்சள் கருவில் இருப்பது நல்ல கொழுப்பு என்பதால் அதை நீங்கள் தினமும் ஒன்று சாப்பிடலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர்.




