வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்..!!

Oplus_131072

வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்!

*தேவை: மூங்கில் உப்பு, கூகை நீறு, இலவங்கப்பட்டை பொடி, சீந்தில் சர்க்கரை, மாதுளம் பூ, கற்கண்டு, ஏந்தல் அரிசி பொடி,

திப்பிலி *செய்முறை: தண்ணீரில் மேலே

குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து, வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

 

Read Previous

காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்..!! உஷாரா இருங்க..!!

Read Next

முட்டை சாப்பிடும்போது இந்த தவறை பண்ணாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular