இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் தோற்றத்தினை அழகு படுத்துவதிலும் தங்களை இளமையாக வைத்துக் கொள்வதிலும் பெரிதும் விரும்புகின்றனர் அவர்களுக்கு சிறந்த ஆயுர்வேத மூலிகையாக விளங்குவது அஸ்வகந்தா, அஸ்வகந்தாவை பயன்படுத்துபவரின் முகம் மிகவும் பளபளப்பாகவும் பொலிவானதாகவும் காணப்படும்..
அஸ்வகந்தா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன அழுத்தத்தை குறைக்கவும் ஆற்றல் அளவை அதிகரிக்கும் செறிவை மேம்படுத்தும் இளமையை பாதுகாத்துக் கொள்ளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, சருமத்திற்கு அஸ்வகந்தாவை எப்படி பயன்படுத்துவது, அஸ்வகந்தா பேஸ் பேக்காக பயன்படுத்துவதற்கு மிகவும் பிரபலமானது. இருப்பினும் இதை ஒரு துணைப் பொருளாக உட்கொள்ளலாம் அஸ்வகந்தா பொடியை தண்ணீரில் கலந்து பேஸை உருவாக்கும் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும் இதனால் முகம் பளிச்சென்று பிரகாசிக்கும், அஸ்வகந்தா தரும் நன்மைகள் எடை இழப்பை ஊக்குவிக்கிறது, தூக்கமின்மையை போக்குகிறது, வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எடை அதிகரிக்க உதவுகிறது, வலியை போக்குகிறது, தைராய்டை எதிர்த்து போராட உதவுகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது..!!




