“வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை!” – தவெக அரசு மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

 

 

மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.

 

மேலும், மானியக் கோரிக்கை புத்தகங்களின் பக்கங்கள்கூட குறைந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், சமூக நீதியை நிலைநாட்டியவர் கலைஞர் கருணாநிதி என்றும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்தியவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டினார்.

 

மேலும், கொள்கை ரீதியாக மிகச் சிறந்த இயக்கம் திமுகவே என சட்டப்பேரவையில் பெருமிதம் தெரிவித்தார்.

Read Previous

டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு – லுக்அவுட் நோட்டீஸ்!

Read Next

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular