விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

 

 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

 

இந்த கூடுதல் கடன் தள்ளுபடி காரணமாக அரசுக்கு ரூ.953 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இதன் மூலம், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.6,720 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் விளக்கமளித்தார்.

Read Previous

“வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தாய் யார் என்றே தெரியாது!” – துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை!

Read Next

டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு – லுக்அவுட் நோட்டீஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular