Oplus_131072
தேவையான பொருட்கள்:
ஜாதிகாய்: 1 துண்டு
பட்டை: 1 துண்டு
ஏலக்காய்: 3
கிராம்பு: 3
வெல்லம்: தேவையான அளவு
தண்ணீர்: தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும்.
2. தண்ணீர் கொதிக்கும்போது அதில் ஜாதிக்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்.
3. இந்த கலவையை நன்கு கொதிக்க விடவும், இதனால் அதில் உள்ள சாறுகள் நீரில் இறங்கும்.
4. பிறகு, இந்த மூலிகை பானத்தை ஒரு டம்ளரில் வடிகட்டி சூடாக பருகலாம். இது ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.




