Oplus_131072
தேவையான பொருட்கள்:
வடித்த கஞ்சி: ஒரு கிளாஸ்
பசு நெய்: 1 ஸ்பூன்
சீரகத்தூள்: ஒரு சிட்டிகை
செய்முறை:
1. முதலில் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆற வைவைத்துக்கொள்ளவும்.
2. கஞ்சி மிதமான சூட்டில் இருக்கும்போது ஒரு கிளாஸில் ஊற்றிக் கொகொள்ளவும்.
3. அதில் ஒரு ஸ்பூன் சுத்தமான பசு நெய் மற்றும் ஒரு சிட்டிகை சீரகத்தூள் சேசேர்க்கவும்.
4. இக்கலவையை நன்கு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், அதிக நேரம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் இடுப்பு வலி படிப்படியாக குறையும்.
இது எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத ஒரு எளிய வீட்டு வைத்தியமாகும்.




