திருமணமான பெண்கள் கருப்பு கயிறு அணியலாமா?.. ஜோதிட டிப்ஸ் இதோ..!!
ஜோதிடத்தின் படி திருமணமான பெண்கள் கருப்பு கயிறு அணியலாமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பு கயிறு ஜோதிடத்தில் கருப்பு நூல் தீய கண்ணிலிருந்து உங்களை பாதுகாக்கவும், எதிர்மறை ஆற்றலில் இருந்து விலகவும், கூறப்படுகின்றது. இந்நிலையில் சிலருக்கு கருப்பு கயிறு அணிவது அசுபமாக கருதப்படுகின்றது என்றும் ஜோதிடத்தில்




