பூசணி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்..!!
பூசணி விதை: பூசணி விதையில் புரதம்,இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் இ, பாஸ்பரஸ்,மக்னீசியம், தாமிரம்,துத்தநாகம் ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளது. பயன்கள்: பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் உடலுக்கு தேவையான எனர்ஜியைத் தருகிறது மட்டுமல்லாமல் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. ஒமேகா-3 அமிலம் அதிகம் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.




