அடிப்பிடித்து கருகிப்போன பாத்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?..
சமைக்கும் போது பாத்திரத்தில் அடிபிடித்து கறையாகிவிட்டால் எவ்வாறு எளிதாக அகற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக சமைக்கும் பாத்திங்கள் சுத்தமாக இருப்பதற்குத் தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் சில நேரங்களில் பாத்திரம் அடிபிடித்து கருகிவிடும். இதனை பலமுறை கழுவினாலும் அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது. அதற்கு




