திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்..?? இதையும் சேர்த்து வையுங்கோ.. அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே..!!
திருஷ்டி கழிக்க வாசலில் பொதுவாக எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைப்பது உண்டு. இப்படி வைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அக்கம் பக்கம் கண்ணுபடாமல் இருக்க பலரும் பல விஷயங்களை செய்து வருகிறோம். அந்த வரிசையில் எலுமிச்சை பழத்தை வைத்து என்ன செய்யலாம்?




