நினைவாற்றலை பெருக்கும் திறன் கொண்டது இந்த கீரை..!!
1.வல்லாரை நினைவாற்றலை பெருக்கும் திறன் கொண்டது ஆகும் 2.வல்லாரை மூலம் அல்சைமர் நோய் வருவதைத் தடுப்பதற்கும் மூளையிலுள்ள நரம்புகள் தூண்டுவதன் மூலம் அல்சைமர் நோய் நோயாளிகளிடம் மருந்து நல்ல மாற்றங்களை கொடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 3.வல்லாரையை சாப்பிட பிடிக்காதவர்கள் தினம் இரண்டு வேளை தேநீராக சாப்பிடலாம் 4.சரியான அளவில்




