234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!! திருமாவளவன் அதிரடி..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.4) நியமித்துள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த 144 மாவட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு, தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து




