ஒரே வாரத்தில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு தீர்வு அளிக்கும் பொடி..!!
திரிபலா பொடி மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும். நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம். இதை, இரவில் ஒரு




