KFC ஸ்டைல் சிக்கன் செய்வது எப்படி..!!

Oplus_131072

 

தேவையான பொருட்கள்:

சிக்கன் (லெக் பீஸ் / சிறு துண்டுகள்) – 500 கிராம்

மைதா – 1 கப்

கார்ன் ப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்

முட்டை – 1

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

பூண்டு தூள் – ½ டீஸ்பூன்

இஞ்சி தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

பால் – ¼ கப்

தண்ணீர் – சிறிது

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

1. மரினேட்: சிக்கனில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சிறிது இஞ்சி பூண்டு (விருப்பம்) சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

2. பேட்டர் தயாரிப்பு: ஒரு பாத்திரத்தில் முட்டை + பால் சேர்த்து கலக்கவும்.

3. ட்ரை மிக்ஸ்: மைதா + கார்ன் ப்ளோர் + மிளகு + பூண்டு தூள் + உப்பு சேர்த்து கலக்கவும்.

4. டிப்பிங்:

சிக்கனை முதலில் ட்ரை மிக்ஸில் போட்டு

பிறகு முட்டை கலவையில் நனைத்து

மீண்டும் ட்ரை மிக்ஸில் போட்டு நன்றாக கவர் ஆகும் மாதிரி செய்யவும்

5. கிரிஸ்பி ட்ரிக்: மாவை சிக்கனில் சற்று அழுத்தி தடவினா KFC மாதிரி crispy வரும்.

6. பொரித்தல்:

எண்ணெய் நடுத்தர சூட்டில் காய வைத்துக்கொள்ளவும்

சிக்கனை போட்டு மெதுவாக 10–12 நிமிடம் பொன்னிறமாக பொரிக்கவும்.

 

Read Previous

காய்கறிகளிலேயே மிகவும் சின்ன காய் என்றால் அது சுண்டைக்காய்..!! இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular