வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை..!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த சூழலில், வரும் 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுமுறை எடுக்க கூடாது என தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். வரும் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படும்.

Read Previous

KFC ஸ்டைல் சிக்கன் செய்வது எப்படி..!!

Read Next

வயிற்றைச் சுத்தம் செய்யும் கொய்யா இலை ஆரோக்கியமான டீ செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular