Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/ksweberd/tamilyugam.in/index.php:35) in /home/ksweberd/tamilyugam.in/wp-content/themes/vinkmag/functions.php on line 264
வாட்ஸ் ஆப்பில் வந்தது புதிய அப்டேட்..!! ENJOY பண்ணுங்க மக்களே..!! – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam

வாட்ஸ் ஆப்பில் வந்தது புதிய அப்டேட்..!! ENJOY பண்ணுங்க மக்களே..!!

வாட்ஸ் ஆப்பில் வந்தது புதிய அப்டேட்..!! ENJOY பண்ணுங்க மக்களே..!! மெட்டா நிறுவனம் அறிவிப்பு ..!!

இன்றைய இளம் தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் செயலியில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ்-க்கு லைக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்து பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது .

அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும்போது விருப்பமான நபரை TAG செய்து அதனை ரீ ஷேர் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும், மேலும், படிப்படியாக உலகெங்கும் இது கொண்டு வரப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Previous

செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி?.. முழு செய்முறை..!!

Read Next

வங்கியில் வேலை வேண்டுமா?.. உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular