பழைய தங்க நகைகள் புதிது போல் மின்னணுமா..?? இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
உலகம் முழுவதும் தங்க நகைகளை விரும்பாத மனிதர்கள் என்று யாரும் இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களின் தங்க நகைகள் கருப்படைந்து பழமை நிலையில் தெரிகிறதா அவற்றை புதிதாக மாற்றுவதற்கு இந்த வழிமுறைகளை வீட்டில் இருந்தபடியே கையாளலாம்.. பூந்திக்கொட்டையை ஊற வைத்த தண்ணீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி




