1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
இந்த பிரச்சினை இருக்கா..?? அப்போ முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடாதீங்க..!!

இந்த பிரச்சினை இருக்கா..?? அப்போ முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடாதீங்க..!!

பொதுவாகவே புரதத்திற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. முட்டையில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக காணப்படுகின்றது.அதோடு புரதச்சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும் என்பதால்,

ஆன்மிகம்
பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்..?? ஆன்மீக உண்மை இதுதான்..!!

பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்..?? ஆன்மீக உண்மை இதுதான்..!!

பெண்கள் காலில் கட்டும கருப்பு கயிறுக்கு பின்னே இருக்கும் பயன்கள் மற்றும் ஆன்மீக காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் இதனை புதிய ட்ரெண்டாக்கியும் வருகின்றனர்.     அதிலும் கருப்பு கயிரில்,

லைப் ஸ்டைல்
மூக்கைச் சுற்றியிருக்கும் பிடிவாதமான கரும்புள்ளி – 1நிமிடத்தில் போக இதை செய்ங்க..!!

மூக்கைச் சுற்றியிருக்கும் பிடிவாதமான கரும்புள்ளி – 1நிமிடத்தில் போக இதை செய்ங்க..!!

மூக்கை சுற்றி இருக்கும் விடாப்பிடியான கரும்புள்ளியை போக்க எளிமையான வீட்டு வைத்தியங்களை பதிவில் பார்க்கலாம். கரும்புள்ளி சிலருக்கு முகத்தில் நிறைய கரும்புள்ளிகள் இருக்கும். குறிப்பாக மூக்கின் நுனியில். இது அருவருப்பாகத் தெரிவது மட்டுமல்லாமல், முகத்தின் அழகையும் கெடுக்கும்.     பல பெண்கள் இந்த கரும்புள்ளிகளை சுத்தம் செய்ய

ஆரோக்கியம்
சுகரை சட்டுன்னு குறைக்கும் முருங்கை கீரை சட்னி.. இந்த முறையில் செய்து கொடுங்க..!!

சுகரை சட்டுன்னு குறைக்கும் முருங்கை கீரை சட்னி.. இந்த முறையில் செய்து கொடுங்க..!!

பொதுவாகவே முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும்,மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கைக்கீரை ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.       முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய

ஆரோக்கியம்
சளி, இருமல் கடுமையா இருக்கா..?? அப்போ இந்த பழங்களை தவிர்க்காதீங்க..!!

சளி, இருமல் கடுமையா இருக்கா..?? அப்போ இந்த பழங்களை தவிர்க்காதீங்க..!!

பொதுவாகவே குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால், வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சளி இருமல் பிரச்சினைக்கு ஆளாவது இயல்பு. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  

சமையல்
வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் காலை உணவு செய்யணுமா..?? 2 கப் ரவை போதும்..!!

வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் காலை உணவு செய்யணுமா..?? 2 கப் ரவை போதும்..!!

பொதுவாகவே காலை நேரத்தில் அலுவலக வேலைக்கு செல்லும் கணவன், பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் என வீடே போர்களமாகத்தான் இருக்கும். குறிப்பாக இவர்களுக்கு மத்தியில், மனைவியும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறான நேரங்களில் காலை உணவு தயாரிப்பது மிகவும் சவாவான விடயம் தான்.      

ஆரோக்கியம்
சிறுநீரகத்தில் கல்லடைப்பு பிரச்சனையா..?? நிரந்தர தீர்வு அளிக்கும் வாழைத்தண்டு..!!

சிறுநீரகத்தில் கல்லடைப்பு பிரச்சனையா..?? நிரந்தர தீர்வு அளிக்கும் வாழைத்தண்டு..!!

உணவில் வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாழைத்தண்டு பொதுவாக வாழை மரத்தில் அனைத்து பகுதிகளுமே மனிதர்களின் ஆரோக்கியத்தினை அள்ளித்தருகின்றது. வாழை மரத்தின் இலை சாப்பிடுவதற்கு பயன்படுகின்றது. வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரிய செயலாக பார்க்கப்பட்டாலும், அதிக ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. வாழைப்

ஆரோக்கியம்
காலை வெறும் வயிற்றில் ஒரு ஷ்பூன் நெய் கலந்து பிளாக் காபி குடிங்க..!! இந்த நன்மை கிடைக்கும்..!!

காலை வெறும் வயிற்றில் ஒரு ஷ்பூன் நெய் கலந்து பிளாக் காபி குடிங்க..!! இந்த நன்மை கிடைக்கும்..!!

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்த கருப்பு காபியைக் குடிப்பது உடலில் எதிர்பாராத பல நன்மைகளை தரும்.   நெய் கலந்து பிளாக் காபி தற்போது அதிக மக்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் கலந்த பிளாக் காபியைக் குடிப்ப்பதை ஒரு வழக்கமாக

சமையல்
மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்..!!

மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்..!!

சுவையான மட்டன் குருமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். மட்டன் குருமா பொதுவாகவே பெரும்பாலான மக்கள் சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் ஞாயிற்று கிழமை என்றால் அனைத்து வீடுகளிலும் அசைவம் கட்டாயம் இருக்கின்றது. அசைவ பிரியர்கள் விரும்பி

ஆரோக்கியம்
அல்சரைக் குணமாக்கும் முட்டைகோஸ் ஜூஸ்..!!

அல்சரைக் குணமாக்கும் முட்டைகோஸ் ஜூஸ்..!!

  அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸை அருந்தி வந்தால், உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முட்டைக்கோஸ் ஜூஸில் அதிக அளவில் உள்ளன. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. முட்டைக்கோஸில் கலோரிகள்