1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
மல்லிகைப் பூவின் மருத்துவகுணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மல்லிகைப் பூவின் மருத்துவகுணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மல்லிகைப் பூவின் மருத்துவகுணங்கள்:- #மல்லிகைப் பூவை அந்தக் #காலத்திலேயே பல்வேறு #பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அதே போல, பல்வேறு மருத்துவக் குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. #வெளியில் உணவை வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.!#வயிற்றில் பூச்சி இருந்தால் உடல்

ஆரோக்கியம்
மாரடைப்பு வராமல் தடுக்கும் டாக்கடர் பிளான்..!! தினமும் இந்த நேரத்தில் சாப்பிட்டால் இதயம் தப்பிக்கும்..!!

மாரடைப்பு வராமல் தடுக்கும் டாக்கடர் பிளான்..!! தினமும் இந்த நேரத்தில் சாப்பிட்டால் இதயம் தப்பிக்கும்..!!

  காலை எழுந்ததும் 7 மணிக்குள் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, உடலின் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 7:30 முதல் 8:30 மணிக்குள் தடிமனான ஓட்ஸ் கஞ்சி, ராகி அல்லது காய்கறி உப்புமாவுடன், ஆப்பிள், கொய்யா மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை

ஆரோக்கியம்
உடலை இரும்பாக்கும் எள்ளுப் பொடி சாதம்..!! – ஆரோக்கியமான எள்ளுப் பொடி சாதம் செய்யும் ரகசியம்..!!

உடலை இரும்பாக்கும் எள்ளுப் பொடி சாதம்..!! – ஆரோக்கியமான எள்ளுப் பொடி சாதம் செய்யும் ரகசியம்..!!

  முதலில் எள்ளை நன்றாகத் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசியை நன்கு அலசி, சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், கடாயை அடுப்பில் வைத்து உளுந்தம் பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க

லைப் ஸ்டைல்
கண்களைக் கசக்கியதும் சில நொடிகள் நட்சத்திரங்கள் மின்னுவது போல் உணர்ந்திருக்கிறீர்களா..?? ஏன் தெரியுமா..??

கண்களைக் கசக்கியதும் சில நொடிகள் நட்சத்திரங்கள் மின்னுவது போல் உணர்ந்திருக்கிறீர்களா..?? ஏன் தெரியுமா..??

கண்களை கசக்கியதும் சில வினாடிகள் கண்களின் முன் நட்சத்திரங்கள் மின்னுவது போல் அல்லது ஏதோ ஒன்று ஓடுவதுபோலும் உணர்ந்திருந்தால் அதற்கு பாஸ்பீன்கள் என்று பெயர். இந்த பாஸ்பீன்கள் கிரேக்கர்கள் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஏன் தோன்றுகிறது ? நம் கண்களை கசக்கும்போது கண்ணின் கருவிழியில் அழுத்தம் உண்டாகிறது. இந்த

ஆரோக்கியம்
இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ..!!

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ..!!

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ..!! செம்பருத்தி தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ

ஆரோக்கியம்
பீர்கங்காயின் பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பீர்கங்காயின் பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பீர்கங்காயின் பயன்கள்... நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி

ஆரோக்கியம்
கணையம் காப்போம்..!! ஆரோக்கியமாக வாழ்வோம்..!!

கணையம் காப்போம்..!! ஆரோக்கியமாக வாழ்வோம்..!!

  ஆரோக்கியம் அறிவோம் : மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு, நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியமே அடிப்படையாக அமைகிறது. நவீன உலகில், மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன. இதில் வயிற்று உபாதைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி

ஆன்மிகம்
அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா..??

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா..??

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா? அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை

உலகம்
1,523 ஆசிரியர் பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!!

1,523 ஆசிரியர் பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!!

ஆந்திரப் பிரதேசத்தில் 19 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 1,523 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடுவை மாநில அரசு நீட்டித்துள்ளது. இதில் 279 இடங்கள் பின்தங்கிய காலிப்பணியிடங்களாகவும், 1,244 இடங்கள் வழக்கமான பணியிடங்களாகவும் உள்ளன. ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அதிகபட்சமாக 311 பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள்

லைப் ஸ்டைல்
டேட்டூ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா..??

டேட்டூ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா..??

பாதுகாப்பற்ற முறையில் பச்சை குத்துவதால் கல்லீரல் அழற்சி மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதால், பொதுவாக டேட்டூ குத்தியவர்கள் ரத்த தானம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்காலத்தில் பலரும் ஆர்வம் காட்டுவதை முன்னிட்டு, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சில முக்கிய தளர்வுகளை வழங்கியுள்ளது.