ஆலிவ் எண்ணெயா அல்லது கடுகு எண்ணெயா..?? இதய ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது..?? மருத்துவ அறிவியல் கூறுவது என்ன..??
சமையல் எண்ணெய் தேர்வு: நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளவில் இதய ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் (Olive oil) மிகச்சிறந்தது எனக் கருதப்பட்டாலும், நமது பாரம்பரிய சமையலில் கடுகு எண்ணெய் (Mustard oil) நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த




