சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை குணமாக்கும் ‘மாதுளை டீ’: பலரும் அறியாத மருத்துவ உண்மைகள்..!!
மாதுளம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. விலை சற்று அதிகமாக இருந்தாலும், இரத்த சோகை (Anemia) உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். மாதுளம்பழத்தில் உள்ள அனைத்துச் சத்துக்களும் இந்த மாதுளை டீயிலும் நிறைந்துள்ளன. இதில் உள்ள 'பாலிஃபீனால்கள்' (Polyphenols) உடலில் ஆங்காங்கே ஏற்படும்




