மருதாணியில் ஒளிந்துள்ள ஆரோக்கிய ரகசியங்கள்..!!
மருதாணி (Henna) அழகுக்காக மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும். உடல் சூட்டை தணிக்கும் – கைகள் மற்றும் கால்களில் மருதாணி வைத்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியம் – தலைமுடியை வலுப்படுத்தி, பொடுகை குறைக்க உதவுகிறது. காயங்கள் ஆற உதவும்




