முதியோர் இல்லம்..!!முற்பகல் செய்த வினை பிற்பகல் தானே வரும் என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!
அது ஒரு ‘முதியோர் இல்லம்!’ வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கஷ்டப்பட்டு சுமந்து சென்று உள்ளே வைத்தார்கள். ”மருந்து எல்லாம் தவறாம சாப்பிடுங்கப்பா… எதாவது அவசரம்னா போன் பண்ணுங்க” என்றபடி இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பிச்செல்ல… முதல் நாள் பள்ளியில் விட்டுச்சென்ற




