வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் கிடைக்கும் ஏராளமான பயன்கள்..!!
வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன. காட்டில் ஒரு தாத்தா நடந்துகொண்டு இருந்தார். சட்டென்று ஒரு நல்ல பாம்பு அவரை கொத்தியது. 2 நிமிடம் கழித்து பார்த்தால் அந்த பாம்பு சுருண்டு இறந்து விட்டது. தாத்தாவிர்க்கோ பாம்பு கடித்தது வலித்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை.




