வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!
நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும். தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த




