ஆவாரம்பூ கசாயம் இத்தனை நோய்களை சரி செய்யுமா..??
ஆவாரம் பூ கஷாயம் குடிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆவாரம் பூ டீ செய்முறை: முதலில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அடுப்பை




