பிரபஞ்சத்திடம் கூறினால் நாம் நினைத்தது நடக்கும் என்று கூறுகிறார்களே அது உண்மையா..??
என் அனுபவத்தில் கூறுகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத் திற்குமூன்று தகவல் அனுப்பினேன்… காய்ந்த பிரிஞ்சி இலை மூன்றை எடுத்து கொண்டு, அதில் என் நீண்ட நாள் கோரிக்கையான முதலாவது,கல்யாணமாகி 7வருட ங்காளாக என் மகனுக்கு குழந்தை இல்லாமல்…குழந்தை வரம் வேண்டும்…இரண்டாவது,என் பேத்தி பிளஸ் 2இல் தமிழில்




