திருமணத்தைப் பற்றிய அருமையான பதிவு..!! கண்டிப்பா படிங்க மக்களே..!! படித்ததில் பிடித்தது..!!
திருமணம் என்பது வெறும் உடலுறவு என்னும் ஒன்றிற்காக செய்யும் ஒரு சம்பிரதாயம் இல்லை. அடுத்த தலைமுறையை உலகிற்குப் பரிசளித்து வாழ்க்கை நெறிகளையும், முறைகளையும், அறத்தையும் கற்றுக் கொடுத்து அதை இனி வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான செயல். அது ஒரு பந்தம். பூமிக்கு மனித இனத்தைக் கொடையாக




