வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கல்லீரல் பலமாகுமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!
பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள்தான் கறிவேப்பிலை. உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. மருத்துவ குணங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால்,




