சிறுநீரக நச்சு நீக்கும்.. சாம்பல் பூசணி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நீர்ச்சத்து நிறைந்த சாம்பல் பூசணிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு கல்லீரல் & சிறுநீரகங்களை Detox செய்வதில் பெரும் பங்காற்றுவதாக நவீன ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன. அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் & கரோட்டினாய்டுகளின் கூறுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை போக்கி சிறுநீர்ப்பையை சீர்படுத்துகிறது. சிறுநீரக உள் உறுப்புகளை




