1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

தமிழகம்
இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!

இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!

உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்போது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில்

தொழில்நுட்பம்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் போரின் தாக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக வீழ்ந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்ததன் தாக்கத்தால் ரூபாய் மதிப்பில் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியல்
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்?..

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்?..

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், கட்சியின்

ஆரோக்கியம்
மறதி நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!!

மறதி நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!!

நினைவாற்றலை சிதைக்கும் அல்சைமர் நோயை தடுக்க தியானம், வாசிப்பு மற்றும் சமூக தொடர்புகள் பெரிதும் உதவுகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை

தமிழகம்
தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் மாணவர் +2 பொதுத்தேர்வு எழுத சென்றார். அந்தோணிராஜ் என்பவர் இன்று (மார்.9) அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் சாய்நிஷாந்த், தந்தையின் இறப்பையும் மீறி தேர்வில் பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஆரோக்கியம்
குதிகால் வலி (Heel Pain) சிகிச்சைக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

குதிகால் வலி (Heel Pain) சிகிச்சைக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

காலின் அடிப்பாகத்தில் ஏற்படும் கடுமையான வலியை தான் குதிகால் வலி என்கிறோம். குதிகால் வலி, சுளுக்கு மற்றும் எலும்பு முறிவின் காரணமாக ஏற்படலாம். அதிகமாக குதிகாலை பயன்படுத்துவதால், காயம் ஏற்பட்டு குதிகால் வலி உண்டாகும். இறுக்கமாக ஷூ போடுவது, உடல் எடை அதிகரிப்பு, அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் இந்த

ஆரோக்கியம்
நாணயஸ்தன்..!! அருமையான  சிறுகதை..!! கண்டிப்பா படிங்க..!!

நாணயஸ்தன்..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பா படிங்க..!!

நாணயஸ்தன்  சிறுகதை. முன்னொரு காலத்தில் குருவாயூரப்பன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று பழைய ஈயம், பித்தளைப் பொருட்களை வாங்கி, நகரத்தில் உள்ள மொத்தக் கடைகளில் விற்று பணம் பெற்றுக் கொள்வான். அவன் செல்லும் இடங்கள் பெரும்பாலும் கிராமங்களாக இருந்ததால், பொருட்கள் கிடைப்பது கடினமாக

ஆரோக்கியம்
ரத்த அழுத்தம் முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் கூனைப்பூ..!!

ரத்த அழுத்தம் முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் கூனைப்பூ..!!

கூனைப்பூ ஒரு காய்கறி ஆகும். இது அதன் தனித்துவமான அமைப்பு மற்றும் சிறந்த சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த விலையுயர்ந்த காய்கறி சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கூனைப்பூக்களில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. ஒரு பெரிய கூனைப்பூ 76

ஆரோக்கியம்
இருதய அடைப்பு,இருதய வலி நீங்குவதற்கு.. மும்மூர்த்தி சூரணம்..!!

இருதய அடைப்பு,இருதய வலி நீங்குவதற்கு.. மும்மூர்த்தி சூரணம்..!!

இருதய அடைப்பு,இருதய வலி நீங்குவதற்கு….. மும்மூர்த்தி சூரணம்…… சுக்கு, மிளகு,கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து

ஆரோக்கியம்
பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்..!! இந்தப் பதிவை படித்துவிட்டு பிறருக்கு பயன்படும் வகையில் ஷேர் செய்யவும்..!!

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்..!! இந்தப் பதிவை படித்துவிட்டு பிறருக்கு பயன்படும் வகையில் ஷேர் செய்யவும்..!!

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2.