புதுச்சேரியில் தனியாக 2 தொகுதியில் களமிறங்கும் CPM..!!

புதுச்சேரியில் லாஸ்பேட்டை, திருபுவனை ஆகிய 2 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி இறுதி செய்யப்பட்டாலும், புதுச்சேரியில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் மோதல் நிலை தொடர்கிறது. இதன் காரணமாக இந்த 2 தொகுதிகளில் தனித்து களம் காண்பதாக கட்சி தெரிவித்துள்ளது.

Read Previous

இந்த ஒரு காய்கறி மட்டும் போதும்… உடலில் உள்ள கொழுப்புக்கு குட்பை சொல்லலாம்..!!

Read Next

தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள்.. மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular