கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!
தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் புளி – ஒரு நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் – 8 தனியா – ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் கடுகு – 1 1/2 டீஸ்பூன்




