ஆன்மீக குறிப்புகள்..!! சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!!
ஆன்மீக ரீதியாக ஒரு சில கிழமைகளில் சிலவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அந்த நிலையில் சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் ஒருபோதும் செய்து விடாதீர்கள். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். சனிக்கிழமை அன்று மறந்தும் கூட எண்ணெய் பொருட்கள் வாங்கக்கூடாது.




