கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..
கோயில்களுக்கு அருகில் சென்றாலே அங்கு இருக்கும் மணி சத்தம் நம்மை இழுக்கும். கோயில்களிலும் வீடுகளிலும் பூஜையின் போது மணி அடிப்பது நாம் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம். நம் முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக எதை




