1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

அரசியல்
தேர்தலில் புறக்கணிப்போம்..!! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு..!!

தேர்தலில் புறக்கணிப்போம்..!! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு..!!

பட்ஜெட்டில் புறக்கணித்தவர்களை தேர்தலில் புறக்கணிப்போம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ பொதுக்கூட்டம் இன்று (பிப்., 04) நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், 'ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை. இது மிகப்பெரிய ஏமாற்றம்.  தமிழ்நாட்டில் நடைபெறுவது வெறும் ஆட்சி

இந்தியா
இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

உத்தராகண்ட் மாநிலத்தில் இருமலுக்காக கொடுக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' என்ற மருந்தை உட்கொண்ட 4 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சிறுவனின் உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக கோமா நிலையில் இருந்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

jobnews
மத்திய அரசு வேலைவாய்ப்பு..!! 3,979 பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி போதும்..!!

மத்திய அரசு வேலைவாய்ப்பு..!! 3,979 பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி போதும்..!!

மத்திய அரசின் 'யந்திரா இந்தியா லிமிடெட்' நிறுவனத்தில் 3,979 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதுடையவர்கள், ITI மற்றும் ஐ.டி.ஐ அல்லாத பிரிவுகளுக்கு மார்ச் 3-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எவ்வித தேர்வும் இன்றி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே நடைபெறும் இந்த

அரசியல்
தமாகா சார்பில் 4 கட்டங்களாக விருப்ப மனுக்கள் பெறப்படும் – ஜி.கே.வாசன்..!!

தமாகா சார்பில் 4 கட்டங்களாக விருப்ப மனுக்கள் பெறப்படும் – ஜி.கே.வாசன்..!!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா கட்சியினரிடம் 4 கட்டங்களாக விருப்பமனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதற்கான கூட்டங்கள் வரும் பிப்.7,14,17 மற்றும் பிப்.19- ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த

தமிழகம்
காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!!

காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் பிங்க் ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் ஏட்டு சக்திவேல் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை உடனடியாக வேறு இடத்திற்கு

தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 15 ப்ரோ இன்று பிப்., 4 அறிமுகம்..!!

ரெட்மி நோட் 15 ப்ரோ இன்று பிப்., 4 அறிமுகம்..!!

ஷாவ்மி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி, தனது புதிய ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவற்றை இன்று (பிப்., 4) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல்கள் அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங்

விளையாட்டு
ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் பார்சிலோனா வெற்றி..!!

ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் பார்சிலோனா வெற்றி..!!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், பார்சிலோனா எஃப்சி அணி செகன்ட் டிவிஷன் அணியான அல்பாசெட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அல்பாசெட் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பார்சிலோனாவுக்காக லாமின் யமால் மற்றும் அரௌகோ கோல் அடித்தனர். அல்பாசெட்

லைப் ஸ்டைல்
அம்மாவின் ஞாபகம்..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

அம்மாவின் ஞாபகம்..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

  ~அன்று~ அலுவலக அசதி, வேலைப் பளு, அன்றாட கோபம் வீட்டுக்கு வந்ததும்… அவளை திட்டித்தீர்த்த பிறகே தூங்கப் போவேன். மறுநாள் விடிந்த பின்னும் அலார சப்தத்திற்கும் விழிக்காமல் சுருண்டு கிடப்பேன்… அருகில் வந்து பயந்து கொண்டே தலை கோதி எழுப்பிவிடுவாள்… மீண்டும் திட்டத் தொடங்குவேன். உறக்கத்தில் தானாய்

ஆரோக்கியம்
முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா?.. அப்போ தூங்கும் முறை பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா?.. அப்போ தூங்கும் முறை பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாவே நம்மில் பலரும் முதுகு வலியால் பாதிப்படைந்திருப்போம். முதுகெலும்பு பிரச்சனைகளில் தாக்கம் செலுத்தும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. ஆரோக்கியமான முதுகெலும்பைப் பெற எப்படி உறங்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். எப்படி உறங்க வேண்டும்?.. முதுகெலும்பு பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க நீங்கள்

ஆரோக்கியம்
சிறுநீரக பாதிப்பு நிச்சயம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..!!

சிறுநீரக பாதிப்பு நிச்சயம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..!!

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே வெளியேறுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள்