முறையற்ற மாதவிடாய்க்கு கோவை கீரை தீர்வு..!!

Oplus_131072

 

ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, மாதம் இரண்டு முறை ஆவது, இரண்டு மாதம் ஆனாலும் ஆகாமல் இருப்பது இவ்வாறு குறிப்பிடுவார்கள், இது உடல் சார்ந்த பிரச்சனை என்றாலும், மன அமைதியின்மை, இனம் புரியாத பயம், எதிர்கால கவலையும் இதற்கு காரணம், அதனால் மன மகிழ்ச்சிக்கு உண்டான வேலையை பார்க்கவும்

மருத்துவ ரீதியாக தீர்வு, அசோக அரிஸ்டோ டானிக் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும், அதை குடித்து வர நல்ல தீர்வு கிடைக்கும், கரு உண்டாவதில்லை ஏற்படும் குழந்தையின்மைக்கும் அது தீர்வு

உணவின் மூலம் எப்படி தீர்வு காணலாம்?

பல வீடுகளில் கோவையிலையை சமைத்து உண்பார்கள்

கோவை இலையை எடுக்கவும், புதினா சட்னி, கருவேப்பிலை சட்னி, போல கோவை இலையில் சட்னி செய்து, அதை இட்லி தோசைக்கு தொட்டு உண்ணவும், அல்லது சாதத்தில் பிசைந்து உண்ணவும், பருப்பில் போட்டு கடைந்து உண்ணவும், அல்லது பொரியல் செய்து உண்ணவும்

பெண்கள் இப்படி தொடர்ந்து ஆறுநாள் முதல் 12 நாள் உண்ணவும், நல்ல தீர்வு கிடைக்கும்

கோவை இலை சட்னி தொடர்ந்து 12 நாள் குழந்தைக்கு இட்லி தோசைக்கு தொட்டு சிறுவர்களுக்கு கொடுத்து வர, இன்முனிட்டி குறைவின் காரணமாக அடிக்கடி வரும் சளி காய்ச்சல் வருவது குறையும்

ஐந்து இலையை எடுத்து ஜூஸ் போட்டு காலை மாலை இருவேளை என்று 24 நாள், குடிகாரர்கள் குடிக்க, fatty லிவர் குணமாகும்

problem இருப்பவர்கள் தான் இதை செய்யனும்னு இல்ல, அனைவரும் இதை சமைத்து அடிக்கடி உண்ண, நல்லது உண்டாகும், இது ஒரு உணவு பொருள்

வரிகோவை, அப்ப கோவை, செங்கோவை என்று சில வகைகள் உண்டு, அனைத்தும் நல்ல குணங்கள் கொண்டவை, எது கிடைக்குதோ அதை பயன்படுத்தவும், கோவை இலை பற்றி தெரியாதோர், அருகில் ஒரு நாலஞ்சு பேரிடம் conform செய்து, இது கோவை இலை தானா என்று உறுதிபடுத்தி பயன்படுத்துங்கள்

தாய் உறுப்பு liver நன்றாக இருந்தால், நோய் இன்றி வாழலாம்…

 

 

 

Read Previous

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!!

Read Next

“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular