ஒரு சிட்டிகை பெருங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா..??
அன்றாடம் நமது சமையலில் மணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் பெருங்காயம், வெறும் வாசனை பொருள் மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகவும் திகழ்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் செரிமான கோளாறுகள் மற்றும் வாயு தொல்லையை உடனடியாக சரிசெய்வதுடன், சுவாச பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கி ஆஸ்துமா மற்றும்




