சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்..!! நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்..!!
சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் ஆறாது. அவர்கள் தங்கள் கால்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. கால்கள் மற்றும் பாதங்களில்




