Oplus_131072
Kidney – #சிறுநீரகம் : நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.
Stomach – #வயிறு : குளிரூட்டப்பட்ட உணவுகள்.
Lungs – #நுரையீரல் : புகைப்பிடித்தல்.
Lever – #கல்லீரல் : கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.
Heart – #இதயம் : உப்பு நிறைந்த உணவு வகைகள்.
Pancreas -#கணையம் : அதிகப்படியான நொறுக்கு தீனி
Intestines – #குடல் : கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.
Eyes – #கண்கள் : தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.
Gall bladder – #பித்தப்பை : காலை உணவை தவிர்ப்பது.
நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.
#ஏனெனில் #பழுதடைந்து விட்டால் இந்த #உதிரிபாகங்கள் #விலையுயர்ந்து.
#மாற்றிப் பொறுத்த மிகவும் #செலவு #பிடிக்கும்.
#எளிதாக கிடைக்காது.
#அசல் போல் #இயங்காது.
#உண்ணும் உணவில் #கவனம் தேவை.
#வாழ்க்கை முறையில் #கவனம் தேவை.




