தலை வழுக்கையில் முடி வளர உதவும் நாட்டு வைத்தியம்..!!
* கீழாநெல்லி வேரைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி வழுக்கை விழுந்த இடத்தில் தடவலாம்... * வெங்காயச் சாற்றைத் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் குளிப்பது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியைத் தூண்டும்... * கற்றாழையின் ஜெல்லைத் தலையில் தடவி வருவது வீக்கத்தைக் குறைத்து,




