1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

தமிழகம்
ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. 'Myaadhaar' இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க

ஆரோக்கியம்
அல்சைமர் நோயை தடுக்க உதவும் பிளாக் காபி..!!

அல்சைமர் நோயை தடுக்க உதவும் பிளாக் காபி..!!

பிளாக் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலைப் பாதுகாப்பதோடு, அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுத்து எடை இழப்புக்கும் பெருமளவில் உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியான காபி பித்தத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் அதனை அளவோடு குடிப்பது சிறந்தது.

தமிழகம்
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா..?? அரசு விளக்கம்..!!

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா..?? அரசு விளக்கம்..!!

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு புதிய விதிகள் வந்துள்ளதாக பரவும் செய்திகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகு பழைய நோட்டுகளை மாற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல்
பணப்பட்டுவாடா புகார்: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..??

பணப்பட்டுவாடா புகார்: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..??

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வரை வழங்குவதாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 2016-ல் அரவக்குறிச்சி

லைப் ஸ்டைல்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள்..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள்..!!

  பட்டை, சீரகம், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அதனுடன் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி தினமும் காலையில்

ஆரோக்கியம்
தொப்பை குறைய வேண்டுமா..?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

தொப்பை குறைய வேண்டுமா..?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

  ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், இவை இரண்டையும் கொதி நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடவும், பின்பு இரவு முழுவதும் ஊர வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி ஒரு டம்ளர் விதம் ஒரு வாரம் பருகி வந்தால் உங்களின் தொப்பை கரைவதை நீங்கள் உணர்வீர்கள்...

ஆரோக்கியம்
ஆரோக்கியம் முதல் சரும பளபளப்பு வரை.. அவகடோ ஆயில் ஏன் யூஸ் பண்ணனும்..??

ஆரோக்கியம் முதல் சரும பளபளப்பு வரை.. அவகடோ ஆயில் ஏன் யூஸ் பண்ணனும்..??

  எண்ணெய்கள் இல்லாமல் இந்திய சமையலறைகள் முழுமையடையாது, கிட்டத்தட்ட அனைத்து உணவுகளையும் தயாரிப்பதில் அவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நீங்கள் உட்கொள்ளும் எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில ஆரோக்கியமான எண்ணெய் வகைகளுக்கு மாறுவதை நீங்கள் கருத்தில் கொண்டால்,

ஆரோக்கியம்
ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தரம் மேம்படவும் உதவும் 20 இயற்கை உணவு  வீட்டு வைத்திய குறிப்புகள்..!!

ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தரம் மேம்படவும் உதவும் 20 இயற்கை உணவு  வீட்டு வைத்திய குறிப்புகள்..!!

ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தரம் மேம்படவும் உதவும் 20 இயற்கை உணவு  வீட்டு வைத்திய குறிப்புகள் 1. பாதாம் – தினமும் 5 பாதாம் சாப்பிடுங்கள். 2. வால்நட் – நல்ல கொழுப்பு சத்து, விந்தணு தரம் மேம்படும். 3. பூசணிக்காய் விதை – Zinc அதிகம்,

ஆரோக்கியம்
உடலுறவுக்குப் பிறகு இஞ்சி எலுமிச்சை நீர்.. சோர்வு குறைத்து புத்துணர்ச்சி தரும் இயற்கை பானம்..!!

உடலுறவுக்குப் பிறகு இஞ்சி எலுமிச்சை நீர்.. சோர்வு குறைத்து புத்துணர்ச்சி தரும் இயற்கை பானம்..!!

  உடலுறவுக்குப் பிறகு உடல் சோர்வு, நீர்ச்சத்து குறைவு போன்ற உணர்வுகள் வரலாம். அப்போது இஞ்சி கலந்த எலுமிச்சை நீர் குடிப்பது உடலை மீண்டும் சுறுசுறுப்பாக மாற்ற உதவலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C சக்தி தர உதவும். இஞ்சி சோர்வை குறைத்து ஜீரணத்தை மேம்படுத்த உதவலாம். வெதுவெதுப்பான

லைப் ஸ்டைல்
பூமி ஒரு நொடி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்னவாகும்..?? உலகம் அழிந்து விடுமா..??

பூமி ஒரு நொடி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்னவாகும்..?? உலகம் அழிந்து விடுமா..??

  பூமி சூரியனைச் சுற்றி தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த தொடர்ச்சியான இயக்கத்தால்தான் நமக்கு பகலும் இரவும் மாறி மாறி வருகிறது. பூமி தனது சுழற்சியை 1 நொடி மட்டும் நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? எப்போதேனும் நினைத்ததுண்டா? நமக்குத் தெரியாமலே, பூமி மணி நேரத்திற்கு சுமார் 1,600