கர்ப்பிணி காதலி கிணற்றில் சடலம்; காதலன் அம்மாசி கைது – எடப்பாடியில் அதிர்ச்சி சம்பவம்!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் அம்மாசியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடியை சேர்ந்த கோகிலாவும் அம்மாசியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக




