1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..!! விசாரணை தீவிரம்..!!

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..!! விசாரணை தீவிரம்..!!

ஈரோட்டில் 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் எஞ்சின் பணிமனையில் இருந்து மாற்றும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு

தமிழகம்
வீடுகளுக்கு ரேஷன் வழங்கும் திட்டம்; நிதி வழங்காததால் முடங்கும் அபாயம்..!!

வீடுகளுக்கு ரேஷன் வழங்கும் திட்டம்; நிதி வழங்காததால் முடங்கும் அபாயம்..!!

தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, அரசு நிதி ஒதுக்காததால் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த மாதத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால், வாகன வாடகை,

அரசியல்
மதிய உணவை கையில் எடுத்து வந்த விஜய் – குவியும் பாராட்டுக்கள்..!!

மதிய உணவை கையில் எடுத்து வந்த விஜய் – குவியும் பாராட்டுக்கள்..!!

முதலமைச்சர் விஜய் அவருடைய மதிய உணவை கையில் எடுத்து வந்து சட்டசபையில் சாப்பிட்டுள்ளார். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகின்றது. விஜய் தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு

லைப் ஸ்டைல்
ஹன்டா வைரஸின் தாக்கம்.. முன்னரே கணித்த பாபா வங்கா..!! இனி வரப்போகும் பேரழிவு என்ன?..

ஹன்டா வைரஸின் தாக்கம்.. முன்னரே கணித்த பாபா வங்கா..!! இனி வரப்போகும் பேரழிவு என்ன?..

2026-ல் நடக்கப்போகும் பல பேரழிவுகள் பற்றி பாப வங்கா கணித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஹான்டா வைரஸ் பற்றியும் அவரது கணிப்புக்களில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபா வங்கா உலகில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் போதெல்லாம், பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பு தான் நமக்கு

சினிமா
தியேட்டரில் த்ரிஷா..!! உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

தியேட்டரில் த்ரிஷா..!! உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

நடிகை த்ரிஷா சென்னை ரோஹினி தியேட்டரில்  காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட கருப்பு படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று நடிகை த்ரிஷா பார்த்துள்ள வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.   ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் வெளியான கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷாவை அழைக்கவில்லை இதற்கு

சினிமா
சூர்யாவின் ‘கருப்பு’ படம் முதல் நாளில் ரூ.20.66 கோடி வசூல்..!!

சூர்யாவின் ‘கருப்பு’ படம் முதல் நாளில் ரூ.20.66 கோடி வசூல்..!!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.20.66 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம், தமிழகத்துடன் வெளிநாடுகளிலும் சிறப்பான ஓப்பனிங்கை பெற்றதாக கூறப்படுகிறது. முதல் நாள்