தங்கம் விலை திடீர் சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 குறைவு!

 

 

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.2) கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,800 சரிந்து, ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13,950 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையான நிலையில், 10 நாட்களில் சவரனுக்கு ரூ.8,640 குறைந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்களின் கவனம் மாறியிருப்பது தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Read Previous

PF பணத்திற்கு காத்திருக்க வேண்டாம்! UPI, ATM-ல் உடனடி பணம்?

Read Next

கங்கை வெள்ளத்தில் சாய்ந்த 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular