1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் இருக்கக்கூடாது! – அமைச்சர் அருண்ராஜ்!

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் இருக்கக்கூடாது! – அமைச்சர் அருண்ராஜ்!

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே தவெக அரசின் முக்கிய நோக்கம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவப்

தமிழகம்
திருச்சி பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறப்பு!

திருச்சி பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறப்பு!

    திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, கடந்த அக்டோபர் 31-ம் தேதி விடுதியிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த அதிகாரிகள் மாணவியையும், பிறந்த குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர்

அரசியல்
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சாயோனி கோஷ்!

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சாயோனி கோஷ்!

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் சந்தித்து பேசியுள்ளார். அப்போது முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அவர், பின்னர் விஜய்யுடன் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நடிகையும் பாடகியுமான சாயோனி கோஷ், 2021ஆம் ஆண்டு அரசியலில்

இந்தியா
நேபாள வெள்ளம்: 163 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

நேபாள வெள்ளம்: 163 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

    நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதனிடையே, வெள்ளத்தில் சிக்கியிருந்த 163 இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   நேபாளத்தில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை

சினிமா
மமிதா பைஜு ‘100 கோடி’ ஹாட்ரிக்: துல்கர் சல்மானுக்கு ஜோடியாகிறாரா?

மமிதா பைஜு ‘100 கோடி’ ஹாட்ரிக்: துல்கர் சல்மானுக்கு ஜோடியாகிறாரா?

நடிகை மமிதா பைஜு நடித்த ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ ஆகிய 3 திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் ‘MAMITHA BAIJU ERA’ என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ‘ஆவேஷம்’ திரைப்பட புகழ்

தமிழகம்
முதல்வர் பாதுகாப்பில் திடீர் பரபரப்பு: 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!

முதல்வர் பாதுகாப்பில் திடீர் பரபரப்பு: 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!

  சேலம் தொப்பூர் பகுதியில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவர் திடீரென மயங்கி விழுந்தனர். ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவரையும், அங்கிருந்த சக காவலர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்புப்

தமிழகம்
மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு: சிக்கனமாக பயன்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு: சிக்கனமாக பயன்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்!

  காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவைக்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து இன்று 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேட்டூர் அணையின் வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்ட முதலமைச்சருக்கு, காவிரி வடிநில வரைபடம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

தமிழகம்
காரைக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து: அதிவேக பைக் மோதி இளைஞர் பலி!

காரைக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து: அதிவேக பைக் மோதி இளைஞர் பலி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கட்கிழமை நள்ளிரவில் அதிவேகமாக சென்ற பைக், எதிர்திசையில் வந்த மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சித்திக் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

தமிழகம்
தமிழக பின்னலாடை துறைக்கு தனி வாரியம்: நெசவாளர்களுக்கு 100% சூரிய மின்சார மானியம்!

தமிழக பின்னலாடை துறைக்கு தனி வாரியம்: நெசவாளர்களுக்கு 100% சூரிய மின்சார மானியம்!

  தமிழக பின்னலாடை துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பல்வேறு பங்குதாரர் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம்’ உருவாக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் இன்று (செப். 1) அறிவித்துள்ளார். இதனுடன், கைத்தறி நெசவாளர்களின் மின்சாரச்

இந்தியா
ஹைதராபாத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: பைக் மெக்கானிக் கைது!

ஹைதராபாத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: பைக் மெக்கானிக் கைது!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த சனா உல்லா (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். செவிலியர் பணியாற்றிய மருத்துவமனைக்கு அருகே சனா உல்லா பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.