1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

அரசியல்
விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற விருது விழாவில் த்ரிஷா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் படம் திரையில் காட்டப்பட்டபோது, “அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள்; கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும், அவர் அதற்குத் தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தற்போது சமூக

தமிழகம்
திருமணமான 3 மாதங்களில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!

திருமணமான 3 மாதங்களில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!

திருப்பூர் கண்ணாங்காடு பகுதியை சேர்ந்த சோபியா (19) கடந்த டிசம்பர் 1ம் தேதி விகாஸ் கண்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சோபியா தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்துவந்த நிலையில், கருத்தரித்ததையடுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என விகாஸ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சோபியா தூக்கிட்டு

ஆன்மிகம்
மாசி மக விரத மகிமை: மங்கல வாழ்வு தரும் அற்புத வழிபாட்டு முறைகள்..!!

மாசி மக விரத மகிமை: மங்கல வாழ்வு தரும் அற்புத வழிபாட்டு முறைகள்..!!

சிவபெருமான், விஷ்ணு மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மகத்தன்று விரதம் இருப்பது, தீராத வினைகளை தீர்த்து சகல நன்மைகளையும் வழங்கும். குழந்தை பேறு வேண்டுவோர் முருகப்பெருமானையும், திருமண தடை நீங்க விரும்புவோர் அம்பாளையும் வேண்டி விரதம் இருக்கலாம். குறிப்பாக இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம்

உலகம்
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!!

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்க பள்ளி மீது கடந்த பிப்.28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது. பிஞ்சுயிர்களை பலிவாங்கியுள்ள இந்த துயர சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, போர்க்குற்றங்கள்

சினிமா
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படம், ஒரு குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி வரும் நிலையில், வரும்

தமிழகம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்தார். துர்கா தேவி என்ற அந்த மாணவி தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகே வந்த அரசுப் பேருந்து மோதியதில் மாணவி படுகாயமடைந்தார்.

அரசியல்
பெரம்பூரில் விஜய் போட்டி? – எதிர்த்து நிற்க போவது யார்?..

பெரம்பூரில் விஜய் போட்டி? – எதிர்த்து நிற்க போவது யார்?..

தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ R. T. சேகர் மீண்டும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல அதிமுக சார்பில் M. A.

உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு..!!

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு..!!

ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் மீது இன்று (மார்ச்.2) இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி வருவதால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனான் மீது மேலும்

சமையல்
சிக்கன் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

சிக்கன் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

சிக்கன் 65 என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் சிக்கன் 65 ஐ இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ தயிர் –

சமையல்
வெயிலுக்கு இதமான பானகம் செய்வது எப்படி..??

வெயிலுக்கு இதமான பானகம் செய்வது எப்படி..??

பானகம் செய்வது எப்படி. பானகம் என்பது கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதுவும் குறிப்பாக நமது முன்னோர் காலகட்டத்தில் பானகம் என்பது மிகவும் பரிட்ச்சயமான ஒன்று. இந்த காலகட்டத்தில் இருப்பவருக்கு பானகம் என்றால் என்ன என்று கூட தெரியாது. குறிப்பாக கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களிலும் கோடை காலத்திலும்