தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ R. T. சேகர் மீண்டும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல அதிமுக சார்பில் M. A. சேவியர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.




