மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவுகள்..!!
மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவுகள்... மூளை நன்றாக செயல்பட சரியான சத்துக்கள் அவசியம். நினைவாற்றல், கவனம் மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்க இந்த உணவுகள் உதவும். பாதாம் & வால்நட் ஓமேகா-3 மற்றும் நல்ல கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் நினைவாற்றலை மேம்படுத்தும். கொழுப்பு நிறைந்த மீன்கள் சால்மன்,




